thanjavur ‘6 மாதச் சம்பளத்தை தாருங்கள்’ பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2019 பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறையில் பணிபுரி யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.